சூப்பர் சிங்கர் 11 டைட்டில் ஜெயித்த நிகில்.. பரிசு எவ்வளவு தெரியுமா

சூப்பர் சிங்கர் 11ம் சீஸனின் பைனல் இன்று மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது.
நிகில், சரண், மீனாட்சி, தவசீலி, திஷாத்தனா என பைனலில் இருந்த போட்டியாளர்களில் டைட்டில் ஜெயிக்க போவது யார் என பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
நிகில்
மக்களின் வாக்குகள் அடிப்படையில் நிகில் தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு கிடைத்து இருக்கிறது.
சரண் மற்றும் திஷாத்தனா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். மீனாட்சிக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.






