சூப்பர்ஹிட் சித்தாரே ஜமீன் பர் படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

சூப்பர்ஹிட் சித்தாரே ஜமீன் பர் படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

சித்தாரே ஜமீன் பர்


இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அமீர் கான். இவர் நடிப்பில் கடந்த மாதம் 20ம் தேதி திரைக்கு வந்த படம் சித்தாரே ஜமீன் பர்.



இப்படத்தை இயக்குநர் கே.எஸ். பிரசன்னா இயக்கியிருந்தார். இவர் தமிழில் வெளிவந்த கல்யாண சமையல் சாதம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதன்பின் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார்.

சூப்பர்ஹிட் சித்தாரே ஜமீன் பர் படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ | Sitaare Zameen Par Movie Worldwide Box Office


அதை தொடர்ந்து இவர் இயக்கியிருக்கும் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அமீர் கானுடன் இணைந்து நடிகை ஜெனிலியா நடித்துள்ளார்.


வசூல் விவரம்


சித்தாரே ஜமீன் பர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 225 கோடி வசூல் செய்து சூப்பர்ஹிட்டாகியுள்ளது. 

சூப்பர்ஹிட் சித்தாரே ஜமீன் பர் படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ | Sitaare Zameen Par Movie Worldwide Box Office

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *