சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மாவீரன் 2 படம்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மாவீரன் 2 படம்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மடோன் அஸ்வின். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மாவீரன் 2 படம்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Latest Cinema Update About Maaveeran 2 Movie

மாவீரன்

இதன்பின், இவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம்தான் மாவீரன். சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த மடோன் அஸ்வின் தனது இரண்டாவது படத்திலும் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தினார்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மாவீரன் 2 படம்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Latest Cinema Update About Maaveeran 2 Movie

வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் அதிதி ஷங்கர், இயக்குநர் மிஸ்கின், சுனில், சரிதா ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி அசரீரி குரலாக இப்படத்தில் அசத்தியிருந்தார்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மாவீரன் 2 படம்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Latest Cinema Update About Maaveeran 2 Movie

இதை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து மடோன் அஸ்வின் படம் பண்ணப்போகிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், அப்படம் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை.

மாவீரன் 2

இந்த நிலையில், மாவீரன் 2 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், மாவீரன் 2 படத்தின் கதையை எழுத மடோன் அஸ்வின் தொடங்கிவிட்டாராம்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மாவீரன் 2 படம்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Latest Cinema Update About Maaveeran 2 Movie

இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் மாவீரன் 2 படத்திற்கான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *