‘சிறை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி.. எந்த தளத்தில் வருகிறது பாருங்க

‘சிறை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி.. எந்த தளத்தில் வருகிறது பாருங்க

விக்ரம் பிரபுவின் சிறை படம் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அந்த படம் விக்ரம் பிரபுவின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல விமர்சனங்கள் கிடைத்த இந்த படம் எப்போது ஓடிடியில் வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

‘சிறை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி.. எந்த தளத்தில் வருகிறது பாருங்க | Vikram Prabhu Sirai Ott Release Date

ஓடிடி தேதி

இந்நிலையில் ஜீ5 தளத்தில் வரும் ஜனவரி 23ம் தேதி சிறை படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது.

இந்த படத்தில் விக்ரம் பிரபு மட்டுமின்றி தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் LK அக்ஷய் குமார், அனிஷ்மா, அனந்தா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *