சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜமான கணவர் யார் தெரியுமா.. போட்டோவுடன் இதோ

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லி ரோகிணி ரோலில் நடித்து வருபவர் சல்மா அருண். தொடரில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த ரோல் அது.
ஏற்கனவே தனக்கு திருமணம் ஆகி மகன் இருக்கிறான் என்பதை மறைத்து இரண்டாம் திருமணம் செய்து வந்திருக்கும் அவர் இதுவரை வீட்டில் சிக்காமல் இருக்கிறார். அவர் எப்போது சிக்குவார் என்பது தான் சீரியல் ரசிகர்கள் எல்லோரது கேள்வி.
கணவர் போட்டோ
நடிகை சல்மா அருணுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறதாம்.
திருமண நாளை தனது கணவர் உடன் கொண்டாடி இருக்கும் போட்டோக்களை நடிகை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.