சிங்கபூரில் சேலையில் மாஸ் காட்டும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. வீடியோ இதோ

சிங்கபூரில் சேலையில் மாஸ் காட்டும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. வீடியோ இதோ

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் கலக்கிவரும் இளம் நாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்கள் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் கடைசியாக தெலுங்கில் Sankranthiki Vasthunam என்ற படம் வெளியானது.

மாஸ் காட்டும் நடிகை!

இந்நிலையில், தற்போது குடும்பத்துடன் சிங்கபூர் சென்றுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இணையத்தில் அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதோ,  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *