சரிகமப சீசன் 5ல் மகள் பாடுவதை நேரில் காண வந்த தேவயானி கணவர், அவர் சொன்ன வார்த்தி… எவ்வளவு காதல், வீடியோ இதோ

சரிகமப சீசன் 5
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சி ஏப்ரல் 2025ல் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்களில் நடிகை தேவயானி ராஜ்குமார் மகள் இனியா கலந்துகொண்டது அனைவருக்குமே ஸ்பெஷல் தான்.
அவர் நிகழ்ச்சியில் படிய பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், காதோரம் லோலாக்கு, வா வா என் தேவதையே, நலம் நலம் அறிய ஆவல் போன்ற பாடல்கள் எல்லாம் செம ஹிட், சமூக வலைதளங்களில் வைரலானது.
டெடிகேஷன் ரவுண்டு
இந்த வாரம் சரிகமப சீசன் 5ல் Dedication Round நடக்கிறது. எல்லோருமே அவர்களுக்கு பிடித்த பாடல்களை பாடி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு டெடிகேட் செய்து வருகிறார்கள்.
அப்படி இனியா தனது தந்தைக்காக பாடல் பாட அவரும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இது எல்லாமே தேவயானியால் தான் என தனது மனைவி மீது உள்ள காதலை வெளிக்காட்டியுள்ளார்.