சமந்தா புது வீட்டில் தீபாவளி கொண்டாட்டம்.. பிரம்மாண்டமாக எப்படி இருக்கு பாருங்க

நடிகை சமந்தா தற்போது முழு நேரமும் மும்பையில் தான் இருக்கிறார். அங்கு அவர் சொந்தமாக அபார்ட்மெண்ட் வாங்கி இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே செய்தி வந்தது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
தற்போது சமந்தா தீபாவளியை தனது வீட்டில் கொண்டாடி இருக்கிறார். புது பாய்பிரென்ட் ராஜ் நிடிமோரு உட்பட மற்ற நண்பர்களும் இருக்கின்றனர்.
வீடு
தனது வீட்டில் ஆன்மீகத்துக்கு தான் அதிகம் முக்கியத்துடம் கொடுத்திருக்கிறார் சமந்தா.
திருப்பதி ஏழுமலையான் கோவில் புகைப்படம், பெரிய சிலை, ஆதியோகி சிலை என பல விஷயங்களை அவர் வீட்டில் வைத்திருக்கிறார்.
வீடு எப்படி இருக்கிறது என பாருங்க.