சன் டிவி மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் கானின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?… போட்டோவுடன் இதோ

சன் டிவி மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் கானின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?… போட்டோவுடன் இதோ

மூன்று முடிச்சு

சன் தொலைக்காட்சியில் டிஆர்பி டாப்பில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக உள்ளது மூன்று முடிச்சு.

நந்தினி-சூர்யா ஜோடியை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஆரம்பித்த நாள் முதல் விறுவிறுப்பின் உச்சமாக ரசிகர்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவி மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் கானின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?... போட்டோவுடன் இதோ | Moondru Mudichu Serial Actor Niyaz Wife Photo

இப்போது கதையில் சூர்யாவுக்கு நந்தினி மேல் கோபம், வெறுப்பு வர வேண்டும் என அவரது அம்மா நிறைய பிளான் போட இப்போது ஒரு ஷர்ட்டால் பிரச்சனையை துவங்கியுள்ளார்.

நந்தினி பயன்படுத்திய ஷர்ட் பார்த்த சூர்யா அவரை அடிக்க இப்போது அதைவைத்து பிரச்சனை செல்கிறது.

போட்டோ

இந்த மூன்று முடிச்சு சீரியல் மூலம் நியாஸ் பதிலாக சூர்யாவாக எல்லோரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். எங்கு சென்றாலும் நியாஸ் கானுக்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ்.

சன் டிவி மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் கானின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?... போட்டோவுடன் இதோ | Moondru Mudichu Serial Actor Niyaz Wife Photo

இந்த நிலையில் நியாஸ் கான் தனது மனைவியுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார், அதாவது இன்று அவர்களுக்கு திருமண நாளாம்.

விஷயத்தை அறிந்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

சன் டிவி மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் கானின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?... போட்டோவுடன் இதோ | Moondru Mudichu Serial Actor Niyaz Wife Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *