சந்திரமுகி படத்திற்கு முதலில் தேர்வானது ரஜினி இல்லையா, இந்த நடிகர் தானா?

சந்திரமுகி படத்திற்கு முதலில் தேர்வானது ரஜினி இல்லையா, இந்த நடிகர் தானா?

சந்திரமுகி

நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த திரைப்படம் சந்திரமுகி.

கடந்த 2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தமிழில் மட்டுமில்லாது தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பி.வாசு அவர்கள் இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, வினீத் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

படத்தின் கதையே சூப்பர், பாடல்கள் அதற்கு மேல் செம ஹிட் தன். 20 ஆண்டுகளுக்கு முன்பே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை செய்துள்ளது.

சந்திரமுகி படத்திற்கு முதலில் தேர்வானது ரஜினி இல்லையா, இந்த நடிகர் தானா? | Rajinikanth Is Not First Choice For Chandramukhi

முதல் சாய்ஸ்

இந்த படக்கதையை பி.வாசு முதலில் தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவை வைத்து தான் உருவாக்க நினைத்துள்ளார். ஆனால் இந்த கதையை தெலுங்கு ஹீரோ நிராகரித்ததால் ரஜினியிடம் வந்துள்ளது.

செம ஹிட்டடித்த சந்திரமுகி கதையை நிராகரித்தது எந்த ஹீரோ தெரியுமா, அவர் வேறுயாரும் இல்லை தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தானாம். 

சந்திரமுகி படத்திற்கு முதலில் தேர்வானது ரஜினி இல்லையா, இந்த நடிகர் தானா? | Rajinikanth Is Not First Choice For Chandramukhi

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *