சத்யா மற்றும் ஜெப்ரியை விளாசிய ஜாக்குலின்! விஜய் சேதுபதி முன் நடந்த சம்பவம்

சத்யா மற்றும் ஜெப்ரியை விளாசிய ஜாக்குலின்! விஜய் சேதுபதி முன் நடந்த சம்பவம்

பிக் பாஸ் 8ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த ஜாக்குலின் கடைசி வாரத்தில் எலிமினேட் ஆகிவிட்டார். அவர் பணப்பெட்டி டாஸ்கில் ஓடிச்சென்று மீண்டும் வீட்டுக்குள் வர தாமதம் ஆனதால் அவர் எலிமினேட் ஆவதாக அறிவிக்கப்பட்டது.

அதை பார்த்து ஜெப்ரி மற்றும் சத்யா ஆகிய இருவரும் சிரித்து கொண்டிருப்பது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

சத்யா மற்றும் ஜெப்ரியை விளாசிய ஜாக்குலின்! விஜய் சேதுபதி முன் நடந்த சம்பவம் | Jacquline Angry Talk About Sathya And Jeffrey

விளாசிய ஜாக்குலின்.. மன்னிப்பு கேட்ட சத்யா

இதை பற்றி பைனலில் விஜய் சேதுபதி ஜாக்குலினிடம் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோவை பார்த்தீர்களா என விஜய் சேதுபதி கேட்க, ‘பார்த்துவிட்டேன் சார். என் எலிமினேஷனை கொண்டாடுனாங்க. கூட இருந்தே இப்படி செய்கிறார்களே என வருத்தமாக இருந்தது’ என ஜாக்குலின் கூற, சத்யா தன் தரப்பு விளக்கம் கொடுத்தார்.

நாங்கள் உன்னை பார்த்து சிரிக்கவில்லை, வீட்டில் மற்றவர்கள் முகத்தில் இருக்கும் ரியாக்ஷன்கள் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தான் சிரித்தோம், நீ புண்பட்டு இருந்தால் சாரி என சத்யா கூறினார்.  

சத்யா மற்றும் ஜெப்ரியை விளாசிய ஜாக்குலின்! விஜய் சேதுபதி முன் நடந்த சம்பவம் | Jacquline Angry Talk About Sathya And Jeffrey

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *