சட்டை பட்டனை கழற்றி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

நடிகை நேஹா
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை நேஹா.
தற்போது சீரியல் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அனைவரும் அடுத்தடுத்த புராஜக்ட் கமிட்டாகி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நேஹா சட்டை பட்டனை கழற்றி எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட் இதோ,