கொடைக்கானலில் அய்யனார் துணை சீரியல் குடும்பம்.. அழகிய புகைப்படங்கள் இதோ

கொடைக்கானலில் அய்யனார் துணை சீரியல் குடும்பம்.. அழகிய புகைப்படங்கள் இதோ

கொடைக்கானலில் அய்யனார் துணை சீரியல் குடும்பம்.. அழகிய புகைப்படங்கள் இதோ

அய்யனார் துணை சீரியலில் தற்போது கொடைக்கானல் நிலா – சோழன் ஹனிமூன் எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் சமீபத்தில் வெளிவந்த புரோமோ வீடியோவில், பல்லவன் வழி தெரியாமல் காணாமல் போக, குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். பின்னர், பல்லவனை கண்டுபிடித்துவிடுகிறார்கள். இதனால் சோழன் மிகவும் கடுப்பாகிவிட்டார். மேலும், நிலாவையும் திட்டிவிட்டார். இது நிலாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.

இந்த நிலையில், பல்லவன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் பர்வேஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கொடைக்கானல் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *