கேவலமான கேம்.. பிக் பாஸ் 9 ஒவ்வொரு போட்டியாளரையும் விமர்சித்த சீரியல் நடிகை

பிக் பாஸ் 9ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அப்படி சர்ச்சையான போட்டியாளர்களாக மட்டும் தேர்வு செய்து அனுப்பியது தான் காரணம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
போட்டியாளர்கள் மட்டுமின்றி ஷோவை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி கூட அவ்வப்போது ட்ரோல்களை சந்தித்து வருகிறார்.
Farina விமர்சனம்
இந்நிலையில் சீரியல் நடிகை Farina இன்ஸ்டாவில் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றியும் விமர்சனம் கூறி இருக்கிறார்.
தர்பூஸ் திவாகர் மற்றும் வினோத் காம்போ சிறப்பாக இருந்ததாக கூறி இருக்கும் அவர், பார்வதி கேவலமான Trigger கேம் விளையாடி வருவதாகவும் ஃபரினா விமர்சித்துள்ளார்.
மற்ற போட்டியாளர்கள் பற்றி என்ன கூறி இருக்கிறார் என பாருங்க.






