கூலி வெளிவர உள்ள நிலையில், ரஜினிகாந்தின் டாப் 5 மாஸ் படங்கள்.. என்னென்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது, இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் உருவாகியுள்ளது.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி (நாளை) திரையரங்கில் வெளியாகிறது. படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அவர் நடித்த சில டாப் படங்களை பற்றியும் அவை எந்த OTT யில் ஸ்ட்ரீம் ஆகின்றன என்பது குறித்தும் கீழே பார்க்கலாம்.
லிஸ்ட் இதோ
தளபதி – யூடியூப்
பாட்ஷா – அமேசான் பிரைம் வீடியோ
சிவாஜி: தி பாஸ் – ஜீ5/அமேசான் பிரைம் வீடியோ
படையப்பா – அமேசான் பிரைம் வீடியோ
ஜெயிலர் – அமேசான் பிரைம் வீடியோ