குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் பெற்ற சம்பளம் என்ன தெரியுமா.. இத்தனை கோடியா?

குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் பெற்ற சம்பளம் என்ன தெரியுமா.. இத்தனை கோடியா?

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் பெற்ற சம்பளம் என்ன தெரியுமா.. இத்தனை கோடியா? | Ajith Salary On Good Bad Ugly

அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இத்தனை கோடியா? 

சுமார் ரூ.270 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் அஜித் மற்றும் இப்படத்தின் இயக்குநர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் பெற்ற சம்பளம் என்ன தெரியுமா.. இத்தனை கோடியா? | Ajith Salary On Good Bad Ugly

அதன்படி, குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் ரூ.163 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும், படத்தின் இயக்குநர் ஆதிக்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.   

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *