குக் வித் கோமாளி 6 செட்டில் பிரபலத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. யாருக்கு பாருங்க, போட்டோ இதோ

குக் வித் கோமாளி 6 செட்டில் பிரபலத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. யாருக்கு பாருங்க, போட்டோ இதோ

குக் வித் கோமாளி 6

விஜய் டிவியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி.

எத்தனையோ சமையல் நிகழ்ச்சி வந்திருக்கிறது, ஆனால் இந்த குக் வித் கோமாளி போல் பெரிய ஹிட்டடித்த நிகழ்ச்சி வேறெதுவும் இல்லை என்றே கூறலாம்.

முதல் சீசனிற்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி இப்போது 6வது சீசன் புதிய கோமாளிகள் மற்றும் நடுவருடன் ஒளிபரப்பாகி வருகிறது.

குக் வித் கோமாளி 6 செட்டில் பிரபலத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. யாருக்கு பாருங்க, போட்டோ இதோ | Actress Birthday Celebration At Cwc 6 Set

பிறந்தநாள்

இந்த வாரம் என்னென்ன கலாட்டாக்கள் இடம்பெற போகிறதோ என ரசிகர்கள் ஆவலாக பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான எபிசோட் படப்பிடிப்பின் போது ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்துள்ளது. அதாவது நடிகை பிரியா ராமனின் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளது. 

குக் வித் கோமாளி 6 செட்டில் பிரபலத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. யாருக்கு பாருங்க, போட்டோ இதோ | Actress Birthday Celebration At Cwc 6 Set

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *