குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தங்கதுரை செய்த நெகிழ்ச்சி செயல்… பாராட்டும் மக்கள், வீடியோ

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தங்கதுரை செய்த நெகிழ்ச்சி செயல்… பாராட்டும் மக்கள், வீடியோ

குக் வித் கோமாளி

இன்றைய காலகட்டம், மக்கள் ஓய்வு இன்றி ஓடும் காலகட்டமாக உள்ளது.

இதில் பலர் சிரிக்க கூட நேரம் இல்லாமல் தங்களுக்கு என்ற நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கிறார். அப்படிபட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் குக் வித் கோமாளி என்று சிரிப்பு ப்ளஸ் சமையல் ஷோ.

முதல் சீசனுக்கு பெரிய ரீச் கிடைத்தது, இதனால் அடுத்தடுத்த சீசன்கள் நடக்க கடைசியாக 6வது சீசன் நடந்து முடிந்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தங்கதுரை செய்த நெகிழ்ச்சி செயல்... பாராட்டும் மக்கள், வீடியோ | Thangadurai Nice Gesture In Cwc Show

எமோஷ்னல்


ஒரு நிகழ்ச்சி என்றால் அதில் Strangerகளாக இருந்து பின் உறவுகளாகவே மாறிவிடுகிறார்கள்.

அப்படி இந்த குக் வித் கோமாளி 6வது சீசனில் யாருனே தெரியாமல் அறிமுகமாகி சுந்தரி அம்மா தனது சொந்த அம்மாவாக நினைத்து தங்கதுரை ஒரு விஷயம் செய்துள்ளார்.

தனது அம்மாவிற்கு புடவை வாங்கி தர வேண்டும் என ஆசைப்பட்ட தங்கதுரை அவருக்கு கடைசி எபிசோடில் புடவை வாங்கி கொடுத்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *