குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. கதறி அழுத சுனிதா

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. கதறி அழுத சுனிதா

குக் வித் கோமாளி

தமிழக மக்களால் மிகவும் ரசித்து பார்க்கப்படும் ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரியா ராமன், ராஜு, லட்சுமி ராமகிருஷ்ணன், ஷபானா, உமைர் உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. கதறி அழுத சுனிதா | Cooku With Comali Unexpected Elimination This Week

கடந்த சில வாரங்களுக்கு முன் ஆறு போட்டியாளர்களை இரு அணிகளாக பிரிந்தனர். இதில் ஷபானா, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் நீலம் அணி என்றும், ராஜு, பிரியா ராமன் மற்றும் உமைர் சிவப்பு அணி என்றும் போட்டியிட்டு வந்தனர்.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. கதறி அழுத சுனிதா | Cooku With Comali Unexpected Elimination This Week

எதிர்பாராத எலிமினேஷன்

மூன்று வாரங்களாக இந்த இரு அணிகளுக்கு இடையே கடுமையாக சமையல் போட்டி நடைபெற்று வந்த நிலையில், இதில் அதிக தோல்விகளை சந்தித்தது சிவப்பு அணி எலிமினேஷன் டாஸ்கை எதிர்கொண்டனர். சிவப்பு அணியில் உள்ள ராஜு, பிரியா ராமன் மற்றும் உமைர் இடையே எலிமினேஷன் சமையல் நடந்தது.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. கதறி அழுத சுனிதா | Cooku With Comali Unexpected Elimination This Week

இதில் குறைவான மதிப்பெண்களை பெற்று உமைர் குக் வித் கோமாளி 6ல் இருந்து வெளியேற்றப்பற்றுள்ளார்.

உமைர் எலிமினேட் ஆனதும் சுனிதா கதறி அழுதார். மேலும் ராஜு தனது நண்பன் உமைர் வெளியேறுவது குறித்து வேதனையை பகிர்ந்தார். 

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. கதறி அழுத சுனிதா | Cooku With Comali Unexpected Elimination This Week

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தற்போது வெளியேறியுள்ள உமைர் கண்டிப்பாக வைல்ட் கார்டில் மாஸ் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *