கில்லி படத்தின் 200வது நாள்.. தளபதி விஜய்யுடன் ரஜினிகாந்த்! பலரும் பார்த்திராத புகைப்படம்

கில்லி படத்தின் 200வது நாள்.. தளபதி விஜய்யுடன் ரஜினிகாந்த்! பலரும் பார்த்திராத புகைப்படம்

கில்லி

நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று கில்லி.

தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையை சற்று மாற்றி அமைத்து அழகாக வழங்கியிருப்பார் இயக்குநர் தரணி.

கில்லி படத்தின் 200வது நாள்.. தளபதி விஜய்யுடன் ரஜினிகாந்த்! பலரும் பார்த்திராத புகைப்படம் | Vijay Rajini In Ghilli Movie 200Th Day Function

இப்படத்திற்கு மணி ஷர்மா இசையமைக்க த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும்இப்படத்தில் பிரகாஷ் ராஜின் வில்லத்தனம் இன்று வரை பேசப்படுகிறது.

பலரும் பார்த்திராத புகைப்படம்

இப்படம் 200 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியுள்ளது. இந்த நிலையில், கில்லி படத்தின் 200வது நாள் விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விக்ரம் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது விஜய்க்கு ரஜினிகாந்த் கோப்பை ஒன்றை வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட, பலரும் பார்த்திராத புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

கில்லி படத்தின் 200வது நாள்.. தளபதி விஜய்யுடன் ரஜினிகாந்த்! பலரும் பார்த்திராத புகைப்படம் | Vijay Rajini In Ghilli Movie 200Th Day Function

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *