கியூட்டாக நடந்த ஆல்யா மானசா-சஞ்சீவ் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. வீடியோ இதோ

கியூட்டாக நடந்த ஆல்யா மானசா-சஞ்சீவ் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. வீடியோ இதோ

சீரியல் பிரபலங்கள் என்றாலே மக்கள் குஷி ஆகிவிடுகிறார்கள்.

படங்களில் நடிகைகளை தாண்டி சீரியல் நடிகைகள் என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

கியூட்டாக நடந்த ஆல்யா மானசா-சஞ்சீவ் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. வீடியோ இதோ | Sanjeev Alya Manasa Son Arsh Birthday Celebration

கொண்டாட்டம்

தற்போது நிஜ வாழ்க்கையில் ஒன்றாக இணைந்த சீரியல் ஜோடிகளின் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜா ராணி என்ற தொடர் மூலம் ரியல் ஜோடியாக அறிமுகமாகி பின் நிஜ ஜோடியாக மாறியவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இவர்களின் 2வது மகன் அர்ஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் சூப்பராக நடந்துள்ளது.

கியூட்டாக நடந்த ஆல்யா மானசா-சஞ்சீவ் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. வீடியோ இதோ | Sanjeev Alya Manasa Son Arsh Birthday Celebration

அந்த வீடியோவை சஞ்சீவ்-ஆல்யா மானசா இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *