காந்தாரா சாப்டர் 1 இதுவரை செய்துள்ள வசூல்.. 1000 கோடியை நெருங்கிவிட்டதா? இதோ பாருங்க

காந்தாரா சாப்டர் 1

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து உருவான காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வந்தது.

காந்தாரா சாப்டர் 1 இதுவரை செய்துள்ள வசூல்.. 1000 கோடியை நெருங்கிவிட்டதா? இதோ பாருங்க | Kantara Chapter 1 Box Office Report

இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், குல்ஷன், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

காந்தாரா சாப்டர் 1 இதுவரை செய்துள்ள வசூல்.. 1000 கோடியை நெருங்கிவிட்டதா? இதோ பாருங்க | Kantara Chapter 1 Box Office Report

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

காந்தாரா சாப்டர் 1 இதுவரை செய்துள்ள வசூல்.. 1000 கோடியை நெருங்கிவிட்டதா? இதோ பாருங்க | Kantara Chapter 1 Box Office Report

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

காந்தாரா சாப்டர் 1 இதுவரை செய்துள்ள வசூல்.. 1000 கோடியை நெருங்கிவிட்டதா? இதோ பாருங்க | Kantara Chapter 1 Box Office Report

அதன்படி, காந்தாரா சாப்டர் 1 உலகளவில் இதுவரை ரூ. 810+ கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 1000 கோடியை தொடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *