காஞ்சனா 4ல் பேயாக நடிக்கப்போகும் முன்னணி நடிகை.. யார் தெரியுமா

காஞ்சனா 4ல் பேயாக நடிக்கப்போகும் முன்னணி நடிகை.. யார் தெரியுமா

காஞ்சனா 4

ராகவா லாரன்ஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான். அதன்பின் அனைவருக்கும் நினவுக்கு வரும் ஒரே விஷயம், காஞ்சனா படம் தான்.

முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இதனால் காஞ்சனா 4 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இடம் கேட்கப்பட்டு வருகிறது. அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க்-ல் இருப்பதாகவும், விரைவில் அறிவிப்பு வெளிவரும் என அவரே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

காஞ்சனா 4ல் பேயாக நடிக்கப்போகும் முன்னணி நடிகை.. யார் தெரியுமா | Kanchana 4 Heroine Is Pooja Hegde

அதே போல் இப்படத்தில் நடிகை மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என சில மாதங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது. ஆனால், அது உண்மையில்லை வெறும் வதந்தி என பின் தெரியவந்தது.

லேட்டஸ்ட் அப்டேட்

இந்த நிலையில், காஞ்சனா 4 குறித்து லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே தான் பேயாக நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சனா 4ல் பேயாக நடிக்கப்போகும் முன்னணி நடிகை.. யார் தெரியுமா | Kanchana 4 Heroine Is Pooja Hegde

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம், இந்த தகவல் உண்மையா அல்லது இதுவும் வதந்தி தானா என்று. பூஜா ஹெக்டே கைவசம் தற்போது தளபதி 69, ரெட்ரோ ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *