கவுதம் மேனன், மம்முட்டியின் Dominic and the Ladies’ Purse படம் தோல்வி..

கவுதம் மேனன், மம்முட்டியின் Dominic and the Ladies’ Purse படம் தோல்வி..

Dominic and the Ladies’ Purse

மலையாள திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் Dominic and the Ladies’ Purse.

இப்படத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கவுதம் மேனன் இயக்கியிருந்தார். இது இயக்குனர் கவுதம் மேனனின் முதல் மலையாள திரைப்படமாகும். மேலும் இப்படத்தை நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் மேனன், மம்முட்டியின் Dominic and the Ladies

இப்படம் கடந்த ஜனவரி 23ம் தேதி வெளிவந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றது. சிலர் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

வசூல் விவரம்

இந்த நிலையில், தற்போது Dominic and the Ladies’ Purse திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுதம் மேனன், மம்முட்டியின் Dominic and the Ladies

அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 19.28 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாம். இதன்மூலம் இப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்துள்ளது என சொல்லப்படுகிறது.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *