கர்ப்பமாக இருப்பதாக போட்டோ வெளியிட்ட நடிகை.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கர்ப்பமாக இருப்பதாக போட்டோ வெளியிட்ட நடிகை.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இணையத்தில் வைரல் ஆக வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது மோசமான செயல்களையும் செய்வார்கள். அப்படி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் தான் ஹிந்தி நடிகை பூனம் பாண்டே.

தான் கர்ப்பமாக இருப்பதாக போட்டோ ஒன்றை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கியுள்ளார் நடிகை பூனம் பாண்டே. அதை பார்த்து நெட்டிசன்கள் எல்லோரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

கர்ப்பமாக இருப்பதாக போட்டோ வெளியிட்ட நடிகை.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Poonam Pandey Trolled For Pregnancy Photo

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஆனால் உண்மையில் பூனம் பாண்டே கர்ப்பமாக இல்லை. ஏப்ரல் ஒன்றாம் தேதி எல்லோரையும் முட்டாள் ஆக்குவதற்காக இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.


கடந்த வருடம் அவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக செய்தி பரவியது. அதன் பிறகு நான் தான் அந்த செய்தியை திட்டமிட்டு பரப்பியதாகவும், தான் உயிரோடு தான் இருக்கிறேன் எனவும் பூனம் பாண்டே விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer) பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அப்படி செய்ததாகவும் கூறி இருந்தார்.

தற்போது கர்ப்பமாக இருப்பதாக ஏப்ரல் fool செய்திருக்கிறார்.

இப்படி வருடா வருடம் வைரல் ஆக வேண்டும் என்பதற்காக அவர் பல மோசமான வேலைகளை செய்து வருவதாக கூறி நெட்டிசன்கள் அவரை தாக்கி ட்ரோல் செய்து வருகிறார்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *