கதறி அழுது வீடியோ வெளியிட்ட நடிகை சதா.. எல்லாம் இதற்காக தான்

கதறி அழுது வீடியோ வெளியிட்ட நடிகை சதா.. எல்லாம் இதற்காக தான்

ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் சதா. அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் அவர் நடித்தார்.

சமீப காலமாக அவரை படங்களில் பார்க்க முடியவில்லை. Wildlife போட்டோகிராபியில் அதிகம் ஆர்வம் இருப்பதால் அதில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

கதறி அழுது வீடியோ வெளியிட்ட நடிகை சதா.. எல்லாம் இதற்காக தான் | Actress Sadha Cries For Stray Dogs

கதறி அழுத வீடியோ

இந்நிலையில் தற்போது சதா கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருக்கிறார். எல்லா தெரு நாய்களையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தான் சதா வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

கண்ணீருடன் அவர் பேசிய வீடியோவை பாருங்க.
 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *