கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல்

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல்

சிறுத்தை சிவா

முன்னணி இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக கங்குவா படம் வெளிவந்தது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் | Siruthai Siva Next Movie With Vijay Sethupathi

மேலும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. கங்குவா படத்திற்கு பின் இயக்குநர் சிறுத்தை சிவா அடுத்ததாக என்ன படம் பண்ணபோகிறார், யார் அதில் ஹீரோ என்பது குறித்து பெரிதும் தகவல்கள் வெளிவரவில்லை.

லேட்டஸ்ட் தகவல்

விஜய் சேதுபதியுடன் அவர் இணையப்போவதாக அரசல்புரசலாக பேச்சு அடிபட்டது. ஆனால், அது உண்மையில்லை என பின் தெரியவந்தது.

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் | Siruthai Siva Next Movie With Vijay Sethupathi

ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஒன்லைன் கூறியுள்ளாராம் இயக்குநர் சிறுத்தை சிவா. இதற்கு விஜய் சேதுபதி படத்தின் முழு பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்டுள்ளார். இதனால் விரைவில் இவர்களுடைய படம் குறித்து அறிவிப்பு வரலாம் என திரை வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *