ஓணம் ஸ்பெஷலாக நடிகை மாளவிகா எடுத்த கண்கவரும் ஸ்டில்ஸ்.. என்ன அழகு பாருங்க!

ஓணம் ஸ்பெஷலாக நடிகை மாளவிகா எடுத்த கண்கவரும் ஸ்டில்ஸ்.. என்ன அழகு பாருங்க!

மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் மாளவிகாவும் ஒருவர்.

இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா தற்போது ஓணம் ஸ்பெஷலாக சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,  

GalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *