ஒரு வாரத்தில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

ஒரு வாரத்தில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

தாய் கிழவி

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தாய் கிழவி.

ஒரு வாரத்தில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thaai Kizhavi Movie One Week Box Office

இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க, முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

வசூல் 



சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது, சிறப்பான இயக்கம், ராதிகா சரத்குமார் நடிப்பில் பட்டையை கிளப்பி விட்டார் என பல பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தன.

முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வரும் தாய் கிழவி திரைப்படம் 7 நாட்கள், அதாவது ஒரு வாரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது.

ஒரு வாரத்தில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Thaai Kizhavi Movie One Week Box Office

இந்த நிலையில், ஒரு வாரத்தில் உலகளவில் இப்படம் ரூ. 40+ கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் தாய் கிழவியின் வசூல் வேட்டை தொடரும் என்கின்றனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *