ஐய்யய்யோ இவங்ககூடவா.. பிக் பாஸ் 9 வைல்ட் கார்டா என கேட்டதற்கு பதறிய நடிகை

ஐய்யய்யோ இவங்ககூடவா.. பிக் பாஸ் 9 வைல்ட் கார்டா என கேட்டதற்கு பதறிய நடிகை

பிக் பாஸ் 9ம் சீசன் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. மறுபுறம் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஷோ ஒளிபரப்பாவாவதால் பல போட்டியாளர்களின் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த சீசன் போட்டியாளர்களை தேர்வு செய்த விதமும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ஐய்யய்யோ இவங்ககூடவா.. பிக் பாஸ் 9 வைல்ட் கார்டா என கேட்டதற்கு பதறிய நடிகை | Farina Denies Entering Bigg Boss 9

பதறிய வில்லி நடிகை

இந்நிலையில் “நீங்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு எண்ட்ரியாக போறீங்களா” என சீரியல் நடிகை ஃபரினாவிடம் கேட்டதற்கு, அவர் பதறிப்போய் “ஐய்யய்யோ இந்த சீசன் contestants கூடவா” என பதில் அளித்து இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரினா இப்படி அளித்த பதில் வைரல் ஆகி வருகிறது. 

Gallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *