எம்புரான் படத்திற்காக மோகன்லால் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

எம்புரான் படத்திற்காக மோகன்லால் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

எம்புரான்

இன்று திரையரங்கில் வெளிவந்து மக்களிடையே வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் எம்புரான். லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

எம்புரான் படத்திற்காக மோகன்லால் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Empuraan Movie Mohanlal Salary

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடையே இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் இல்லை என்றும் சிலர் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

சம்பளம் 

இந்த நிலையில், லூசிஃபர் 2 எம்புரான் திரைப்படத்திற்காக படத்தின் ஹீரோ மோகன்லால் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

எம்புரான் படத்திற்காக மோகன்லால் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Empuraan Movie Mohanlal Salary

அதன்படி, இப்படத்திற்காக மோகன்லால் ரூ. 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *