உஸ்தாத் பகத் சிங் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

உஸ்தாத் பகத் சிங் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

பவன் கல்யாண்

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் பவன் கல்யாண். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கி இன்று ஆந்திராவின் துணை முதல்வராகியுள்ளார்.

உஸ்தாத் பகத் சிங் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Ustaad Bhagat Singh Two Days Box Office

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த OG திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது.

உஸ்தாத் பகத் சிங் பட வசூல்



இதை தொடர்ந்து பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி கடந்த 19ஆம் தேதி வெளிவந்த படம்தான் உஸ்தாத் பகத் சிங். இப்படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்கியிருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

உஸ்தாத் பகத் சிங் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Ustaad Bhagat Singh Two Days Box Office



இந்த நிலையில், 2 நாட்களில் உலகளவில் உஸ்தாத் பகத் சிங் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில் ரூ. 70 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகவும் குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *