உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறிய நடிகை அபிராமி.. அந்த சீக்ரெட் என்ன தெரியுமா

உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறிய நடிகை அபிராமி.. அந்த சீக்ரெட் என்ன தெரியுமா

நடிகை அபிராமி

தமிழில் வெளிவந்த மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், விருமாண்டி, மகாராஜா, தக் லைஃப் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை அபிராமி.

உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறிய நடிகை அபிராமி.. அந்த சீக்ரெட் என்ன தெரியுமா | Actress Abhirami Talk About Her Weight Loss

இவர் நடிப்பில் அடுத்ததாக பிளாஸ்ட் திரைப்படம் மே 28ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி நடித்துள்ளார் நடிகை அபிராமி. இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஃபிட்டாக மாறிய அபிராமி

இந்த நிலையில், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடை குறைத்தது குறித்து நெகட்டிவ் கமெண்ட் வந்தது. இதற்கு பதில் கொடுத்த நடிகை அபிராமி, “நான் என்ன செய்தாலும் நெகட்டிவ் வரத்தான் செய்யும், எல்லா நேரமும் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது” என கூறினார்.

உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறிய நடிகை அபிராமி.. அந்த சீக்ரெட் என்ன தெரியுமா | Actress Abhirami Talk About Her Weight Loss

நடிகை அபிராமியை பொறுத்தவரை, “இளம் வயதில் நாம் நம் உடலை கவனித்து கொண்டால், வயதான பின் நம் உடலே நம்மை கவனித்து கொள்ளும். பணம், பொருள் என எதை வேண்டுமானாலும் ஒருவர் வைத்திருக்கலாம். ஆனால் ரோக்யத்தை வாங்க முடியாது” என்பதே அவரின் நிலைப்பாடாக உள்ளது.

உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறிய நடிகை அபிராமி.. அந்த சீக்ரெட் என்ன தெரியுமா | Actress Abhirami Talk About Her Weight Loss

” 40 வயதை கடக்கும்போது, பெண்களுக்கு உடலில் கால்சியம் இழப்பு ஏற்படும். அப்போது தசை வலிமையின் தேவை அதிகமாகும். இந்த வயதில்தான் மெனோபாஸ்க்கு முந்தய காலகட்டமும் வரும். தொடர்ந்து மெனோபாஸ், பின் மெனோபாஸ்க்கு பிந்தைய நிலை எல்லாம் வரிசையாக வரும்.

இதனால் உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படக்கூடும். இதையெல்லாம் ஆரோக்கியமாக எதிர்நீக்கொள்ள, 35 வயதை கடந்த பின்னரே பெண்கள் அனைவரும் தங்கள் நலனில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டாம்” என்று அறிவுரை கொடுத்திருக்கிறார்.

உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறிய நடிகை அபிராமி.. அந்த சீக்ரெட் என்ன தெரியுமா | Actress Abhirami Talk About Her Weight Loss

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *