இயக்குனராக இருந்து ஹீரோ ஆனது ஏன்?… அபிஷன் ஓபன் டாக்

இயக்குனராக இருந்து ஹீரோ ஆனது ஏன்?… அபிஷன் ஓபன் டாக்

இயக்குனர் அபிஷன்

கடந்த வருடம் தமிழ் சினிமாவில் மிகவும் சிறந்த படங்கள் வெளியானது. பெரிய பட்ஜெட் படம் இல்லை என்றாலும் கதையில் சிறந்து உருவாகிய படங்கள் எல்லாம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

அப்படி ரசிகர்கள் கொண்டாடிய ஒரு சிறந்த திரைப்படம் தான் டூரிஸ்ட் பேமிலி, இந்த படத்தை இயக்கியவர் அபிஷன் ஜீவிந்த்.

தற்போது அபிஷன் தனது அடுத்த பட கதை, ஹீரோ என பல விஷயங்கள் குறித்து ஓபனாக பேசியுள்ளார். இதோ அவரது பேட்டி, 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *