இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்… நடிகை பரபரப்பு பேச்சு…

ஸ்வேதா லக்ஷ்மணன்

பொதுவாக நடிகைகள் தங்களை அழகுப்படுத்த முதலில் அதிக கவனம் செலுத்துவது தலைமுடிக்கு தான்.

முடிவை அழகாக அடத்தியாக, Shiningஆக காட்ட என்னென்னவோ செய்கிறார்கள். நடிகைகள் முடிக்கு அதிக அக்கறை காட்டி அழகுப்படுத்தும் இந்த காலத்தில் ஒரு நடிகை தனது முடியை எடுக்கிறேன் என கூறியுள்ளார்.

யார் அவர்


தெலுங்கு சினிமாவிலும் வாரா வாரம் புத்தம் புதிய படங்கள் வெளியாகிறது.

அப்படி தெலுங்கில் தயாராகி வெளியாக இருக்கும் திரைப்படம் தான் சஹா-லைஃப் ஆப் சஞ்சு என்ற படம். நிஷாந்த் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் தான் ஸ்வேதா லக்ஷ்மணன்.

இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... | Actress Shocking Statement About Her In Stage

வரும் செப்டம்பர் 4ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் படக்குழுவினர் ஒரு நிகழ்ச்சி நடத்தினர். அதில் பேசும்போது நடிகை ஸ்வேதா,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *