இன்றுமுதல் புதனின் கேட்டை நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்

இன்றுமுதல் புதனின் கேட்டை நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்

ஜோதிடத்தில் கிரகப்பெயர்ச்சி என்பது நடைபெறும். இந்த கிரகப்பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசியின் ஒவ்வொரு தாக்கத்தை அனுபவிக்க நேரிடும். அதே போல தான் தற்போது புதன் பெயர்ச்சி நடைபெற உள்ளது.

ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணயாக கருதப்படுகிறார். இவர் ஒருவரின் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் அவர்களுக்கு தொழில், வேலை, படிப்பு போன்றவற்றில் நல்ல வெற்றி கிடைக்கும்.

கேட்டை நட்சத்திரத்திற்கு அதிபதியாக இருப்பவர் புதன். இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்றுமுதல் புதனின் கேட்டை நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் பெறும் 3 ராசிகள் | Mercury Transit Kettai Nakshatra 3 Lucky Zodiac

புதன் நட்சத்திர பெயர்ச்சி

ரிஷபம்
  • புதனின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு பல லாபத்தை கொடுக்கும்.
  • வணிகராக இருந்தால் உங்களின் திட்டங்கள் சரியாக நடக்கும்.
  • பணத்தை அதிகமாக சம்பாதிப்பீர்கள்.
  • இந்த 2025 புதிய நல்ல செய்திகளை கேட்பீர்கள்.
  • சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
சிம்மம்
  • புதனின் நட்சத்திர பெயர்ச்சி cங்களுக்கு புதிய வாய்ப்பு க்களை தேடி தரும்.
  • நிதி நிலமைகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • புதிதாக தொழிலில் திட்டங்கள் தீட்ட மேற்கொண்டால் அது பலனை பெற்று தரும்.
  • இது வரை இருந்த பிரச்சனைகள் விலகி சந்தோஷதாக இருப்பீர்கள்.
துலாம்
  • துலாம் ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சி நல்ல பலனை தரும்.
  • எந்த துறையிலும் வெற்றி கிடைக்கும்.
  • பணப்பிரச்சனை இல்லாமல் போகும்.
  • வெளிப்பயணங்கள் செல்ல நேரிடும். 
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)    

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *