இந்த வீடியோவ கட் பண்ணாம போடுங்க.. கௌதம் மேனன் Breaking Interview

இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் தனது கேரியர் பற்றியும் தனது படங்கள் பற்றியும் அதிரடியாக பல விஷயங்களை பேசி இருக்கும் லேட்டஸ்ட் பேட்டி இதோ.
வீடியோவை கட் பண்ணாம போடுங்க என அவர் கேட்டிருக்கிறார். முழு பேட்டியை பாருங்க.