இந்த போட்டோவில் இருப்பது யார் தெரியுமா.. இருவருமே இப்போது டாப் ஹீரோயின்கள்

நடிகர் நடிகைகளின் குழந்தை பருவப் போட்டோக்களை பார்த்தால் அதில் அவர்களை அடையாளம் காண்பதே ஆச்சர்யமான ஒன்றாக இருக்கும். அவரை இது என கேட்கும் வகையில் பல நடிகர்களின் குழந்தை பருவ போட்டோக்கள் இருக்கும்.
அப்படி இந்த போட்டோவில் இருப்பது யார் தெரியுமா?
கல்யாணி, கீர்த்தி சுரேஷ்
இந்த போட்டோவில் இருப்பது கீர்த்தி சுரேஷ் மற்றும் கலையணி பிரியதர்சன் ஆகியோர் தான்.
தற்போது இருவருமே முன்னணி நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.