இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் யார் என தெரிகிறதா?.. அட இவங்க தானா?

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் யார் என தெரிகிறதா?.. அட இவங்க தானா?

சிறுவயது போட்டோ

தமிழ் சினிமாவில் சமூக வலைதளங்களில் ஒரு விஷயம் டிரெண்ட் ஆகிவிட்டது.

அது என்ன பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் தான். ஒரு பிரபலம் யார் என தெரியும், சிலரது புகைப்படங்களை கண்டுபிடிக்கவே முடியாது.

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் யார் என தெரிகிறதா?.. அட இவங்க தானா? | Tamil Cinema Celebrities In This Childhood Photo

யார் அவர்

தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது.

இதில் இருக்கும் ஒரு பிரபலம் இசையுலகின் ராஜா என்றே கூறலாம், இன்னொருவர் நடிகராக, இசையமைப்பாளராக, பாடகராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

திருமண வயது வந்தும் பேச்சுலராக சுற்றிவந்த இவருக்கு இப்போது தான் திருமணம் நடந்தது.
இவ்வளவு விவரங்கள் பார்த்ததும் யார் என்று நீங்களே கெஸ் செய்திருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த சிறுவயது புகைப்படத்தில் இருப்பது யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி தான். 

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் யார் என தெரிகிறதா?.. அட இவங்க தானா? | Tamil Cinema Celebrities In This Childhood Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *