இட்லி கடை படத்தின் கதை அவருடையதா?.. நடிகர் தனுஷ் கொடுத்த ரிப்ளை!

இட்லி கடை படத்தின் கதை அவருடையதா?.. நடிகர் தனுஷ் கொடுத்த ரிப்ளை!

தனுஷ்

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.

அடுத்து தனுஷின் நடிப்பில் இட்லி கடை திரைப்படம் தயாராகியுள்ளது, இப்படம் இன்னும் சில தினங்களில் அதாவது அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இட்லி கடை படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது.

இட்லி கடை படத்தின் கதை அவருடையதா?.. நடிகர் தனுஷ் கொடுத்த ரிப்ளை! | Dhanush About His Movie Story

அவருடையதா?

இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், யூடியூப் சேனல் பிரபலம் கோபி மற்றும் சுதாகர் கலந்து கொண்டனர்.

அப்போது தனுஷிடம் கோவையில் ஒரு பிரபல சமையல் கலைஞரின் கதை தான் இட்லி கடை படத்தின் கதையா? என்று கேட்க, அதற்கு தனுஷ் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இட்லி கடை கதை முழுக்க முழுக்க கற்பனை கதை தான். சிறு வயதில் இருந்து ஊரில் வாழ்ந்தவர்களின் கதை தான் இட்லி கடை” என்று தெரிவித்துள்ளார்.  

இட்லி கடை படத்தின் கதை அவருடையதா?.. நடிகர் தனுஷ் கொடுத்த ரிப்ளை! | Dhanush About His Movie Story

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *