ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் நடிகை மிருணாள் தாகூர் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்

ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் நடிகை மிருணாள் தாகூர் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்

மிருணாள் தாகூர்

தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றைய டிரெண்டில் பாலோ செய்யும் நடிகைகள் சிலர் உள்ளனர். 

அப்படி ரசிகர்களால் இப்போது கொண்டாடப்படும் ஒரு நடிகை தான் மிருணாள் தாகூர். கடந்த சில மாதங்களாக நடிகர் தனுஷுடனான காதல் கிசுகிசுவில் சிக்கிக்கொண்டு வருகிறார்.

சமூக வலைதளங்களில் இப்படியொரு பேச்சு எழும் போதே நடிகை தரப்பில் இருந்து இதெல்லாம் வதந்தி என உறுதிப்படுத்தினார்கள்.

தற்போது நாம் இந்த பதிவில் ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் மிருணாள் தாகூர் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *