ஆனந்தியை கடத்தி செல்லும் மீனாட்சி அம்மா.. கயல் சீரியலில் அடுத்து வந்த ட்விஸ்ட்

ஆனந்தியை கடத்தி செல்லும் மீனாட்சி அம்மா.. கயல் சீரியலில் அடுத்து வந்த ட்விஸ்ட்

 சன் டிவியின் கயல் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆனந்தி காதல் விவகாரத்தால் திருமணம் சிக்கலாகி இருக்கும் நிலையில், அதை சமாளிக்க முடியாமல் கயல் திணறிக்கொண்டிருக்கிறார்.

தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடந்திருக்கிறது என பாருங்க.

ஆனந்தியை கடத்தி செல்லும் மீனாட்சி அம்மா.. கயல் சீரியலில் அடுத்து வந்த ட்விஸ்ட் | Anandhi Gets Kidnapped Kayal Next Week Promo

கடத்தப்படும் ஆனந்தி

ஆனந்தியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தே தீருவேன் என மீனாட்சி அம்மா கடும் கோபத்துடன் ஆனந்தியை கடத்தி செல்கிறார்.

கயலின் சகோதரர் மகளையும் அவர் கடத்தி செல்கிறார்.

அவர்கள் காரை கயல் மற்றும் குடும்பத்தினர் பின்தொடர்ந்து கடத்தி செல்கின்றனர்.

அப்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது.

ப்ரோமோவை பாருங்க.

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *