அவ்ளோ Cheap-ஆ இருந்துதான் டைட்டில் ஜெயிக்கணும்னு அவசியமில்லை.. பிக் பாஸ் அமித் பேட்டி

பிக் பாஸ் 9 கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் 9 தமிழ் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே சுற்று நடைபெற்றது. இதில் அதிக மதிப்பெண்களை பெற்ற அரோரா முதல் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் நடிகர் அமித் பார்கவ். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ள இவர் நம் சினிஉலகம் Youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
நடிகர் அமித் பேசியதை நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டுமா, அப்படியெனில் இந்த வீடியோவை கிளிக் செய்து பாருங்க:






