அழகிய தொகுப்பாளினி அஞ்சனா ரங்கள் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ்

அஞ்சனா
தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அஞ்சனா ரங்கன்.
சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தனது பயணத்தை துவங்கியவர் இப்போது வெளிநாட்டு நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வருட கடைசியில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் பட இசை கச்சேரியை தொகுத்து வழங்கி இருந்தார்.
தற்போது நாம் தொகுப்பாளினி அஞ்சனாவின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.






