அலங்கு படத்தின் மேக்கிங் வீடியோ இதோ

தமிழ் சினிமா இல்லை எந்த மொழி படங்களாக இருந்தாலும் படத்தை விட ஒரு விஷயத்தை மக்கள் ஆர்வமாக பார்ப்பார்கள்.
என்ன என்று யோசிக்கிறீர்களா வேறு ஒன்றும் இல்லை படத்தின் மேக்கிங் வீடியோ தான்.
தற்போது அலங்கு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது, இதோ பாருங்கள்,