அரவிந்த் சீஜுவுக்கு சீரியல் நடிகையுடன் திருமணம்! ஜோடியாக இருக்கும் வீடியோ வைரல்

அரவிந்த் சீஜுவுக்கு சீரியல் நடிகையுடன் திருமணம்! ஜோடியாக இருக்கும் வீடியோ வைரல்

Youtubeல் நடித்து பிரபலம் ஆனவர் அரவிந்த் சீஜு. அவர் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்து இருந்தார்.

தற்போது அவர் காதலி உடன் இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

அரவிந்த் சீஜுவுக்கு சீரியல் நடிகையுடன் திருமணம்! ஜோடியாக இருக்கும் வீடியோ வைரல் | Aravind Seiju And Sangeetha Sai Announce Marriage

சங்கீதா சசி

தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் நடிகை சங்கீதா சசியை தான் அரவிந்த் சீஜு காதலித்து வருகிறார்.


அவர்கள் திருமணம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது அவர்கள் ஜோடியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு காதலை அறிவித்துள்ளனர். 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *