அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ்

அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ்

அய்யனார் துணை

அய்யனார் துணை சீரியல், புதுமுகங்கள் சில, நாம் பார்த்து பழகிய முகங்கள் பலர் நடிக்க ஒளிபரப்பாகி வரும் சீரியல்.

இப்போது கதையில் சோழன் நிலாவின் ஆதார் நம்பரை வைத்து போலீஸ் ஸ்டேஷனில் தன்னை திருமணம் செய்துள்ளார் என்பதை அறிந்து நிலா செம கோபப்படுகிறது.

பின் வீட்டிற்கு வந்த நிலா, சோழனை தனியாக கடற்கரைக்கு அழைத்து சென்று தனக்கு தெரிந்த உண்மை குறித்து கோபமாக கேள்வி எழுப்புகிறார்.

சோழன் எப்படியோ சமாளிக்க பார்க்க நிலா பொய் திருமணத்தை நிஜ திருமணமாக மாற்ற யோசிக்காதீர்கள் என கோபமாக திட்டிவிட்டு செல்கிறார்.

அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் | 10Th Annual Vijay Television Awards Part 2

வீடியோ

சீரியல் ஒருபக்கம் விறுவிறுப்பாக செல்ல அதில் நடித்த கலைஞர்களுக்கு விஜய் டெலிவிஷன் விருதில் விருதுகள் கிடைத்துள்ளது.

அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் | 10Th Annual Vijay Television Awards Part 2

சோழனாக நடித்தவருக்கு Find Of The Year விருது கிடைக்க நிலாவாக நடித்த மதுமிதாவிற்கு அதே விருது கிடைத்துள்ளது. நிலாவிற்கு விருதினை அவரின் உறவினர்கள் ஸ்வீட் சர்ப்ரைஸாக நிகழ்ச்சிக்கு வந்து விருது கொடுத்துள்ளனர்.

இதோ வீடியோ, 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *