அய்யனார் துணை சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது..

அய்யனார் துணை சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது..

அய்யனார் துணை

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக உள்ளது அய்யனார் துணை.

கடந்த ஜனவரி 27ம் தேதி இந்த தொடர் புதுமுக நடிகர்களும், சிலர் நாம் பார்த்து பழக்கப்பட்ட நடிகர்களும் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கியது.

விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது.. போட்டோ இதோ, யாரு பாருங்க | Ayyanar Thunai Serial Actor Blessed With Baby

திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு பெண் தனது பெற்றோர்கள் பார்த்த திருமணம் பிடிக்காமல் எதிர்ப்பாரா விதமாக ஒருவரை திருமணம் செய்து அவரது வீட்டிற்கு வருகிறார்.
அங்கு உள்ளவர்களிடம் அவர் எமோஷ்னலாக கனெக்ட் ஆக அவர்களின் குடும்பத்தில் ஒருவராக வாழ்கிறார்.

அடுத்தடுத்த கதைக்களத்தில் சேரன் குடும்பத்தினர் ஏற்காடு செல்ல முடிவு எடுக்க இன்னொரு பக்கம் நிலா குடும்பத்தினரும் ஏற்காடு வர பிளான் போடுகிறார்கள்.


இரு குடும்பமும் ஏற்காடில் சந்திக்க என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

குழந்தை

இந்த தொடரில் நிலாவின் அண்ணனாக நடிக்கும் ஜெபினுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சந்தோஷ செய்தி வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.  

விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது.. போட்டோ இதோ, யாரு பாருங்க | Ayyanar Thunai Serial Actor Blessed With Baby

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *