அபிஷன் நடித்துள்ள வித் லவ் படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

அபிஷன் நடித்துள்ள வித் லவ் படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

வித் லவ்

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வித் லவ்.

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.


இன்றைய இளைஞர்களின் உலகத்தை காதலை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்தது.

அபிஷன் நடித்துள்ள வித் லவ் படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? | Abishen With Love Movie Bo Details

பாக்ஸ் ஆபிஸ்  

நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் வித் லவ் படம் 9 நாள் முடிவில் ரூ. 19 கோடி வரை வசூலித்துள்ளதாம். இந்த வசூல் விவரம் படக்குழுவினருக்கு பெரிய மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *