அந்த விஷயத்தில் நடிகர் விஜய் ஜீனியஸ்: தமன்னா

நடிகர் விஜய் தற்போது தீவிர அரசியலில் களமிறங்கி இருப்பதால் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டார். அவர் நடித்து இருக்கும் ஜனநாயகன் தான் கடைசி படம் என அறிவித்துவிட்டார்.
அரசியல் காரணமாக அந்த படம் சென்சார் பிரச்சனையில் சிக்கி, எப்போது ரிலீஸ் ஆகும் என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
தமன்னா
இந்நிலையில் விஜய் பற்றி நடிகை தமன்னா ஒரு விழாவில் பேசி இருக்கிறார்.
“விஜய் ஒரு சிம்பிள் ஆன மனிதர். மென்மையாக பேசுபவர். ஆனால் நடனம் ஆடுவதில் அவர் ஒரு ஜீனியஸ்” என தமன்னா பேசி இருக்கிறார்.






